வாத்தி நாயகியின் 'வாவ்' போட வைக்கும் புகைப்படங்கள்

Published by: Sudharsan G | Feb 24, 2023

பிறப்பு

இவர் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்தவர்.

Published by: Sudharsan G | Feb 24, 2023

வயது

இவருக்கு வயது 27.

Published by: Sudharsan G | Feb 24, 2023

அறிமுகம்

இவர் மலையாளத்தில் 2016ஆம் ஆண்டு அறிமுகமானார்.

Published by: Sudharsan G | Feb 24, 2023

தமிழில்...

இவர் களரி, எரிடா போன்ற தமிழ் படங்களில் நடித்தார்.

Published by: Sudharsan G | Feb 24, 2023

மொழிகள்

மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார்.

Published by: Sudharsan G | Feb 24, 2023

சம்யுக்தா

இவர் சமீபத்தில் தனது பெயருக்கு பின் சாதி பெயர் வேண்டாம் என கூறியிருந்தார்.

Published by: Sudharsan G | Feb 24, 2023

இன்ஸ்டா

இவரை இன்ஸ்டாவில் 21 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

Published by: Sudharsan G | Feb 24, 2023

VIEW ALL

Read Next Story