வேட்டையன் பட நட்சத்திர நடிகர்கள் வாங்கிய சம்பள விவரம்
ரஜினிகாந்த் இந்த படத்தில் ரூ.125 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லபடுகிறது.
பாலிவுட் நடிகர் அமிதா பட்சனுக்கு ரூ.7 கோடி சம்பளம் கொடுத்ததாகக் கூறபடுகிறது.
மனைவியக நடித்த மஞ்சு வாரியர் ரூ.2 முதல் 3 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
வில்லனாக ரூ.5 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லபடுகிறது.
துணை நடிகராக ரூ.4கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது
டீச்சராக நடித்த துஷாராவிற்கு ரு.50 லட்சம் சம்பளம் கொடுத்ததாக சொல்லபடுகிறது
போலீஸாக நடித்த ரித்திகா சிங் ரூ.25 லட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் இசையமைப்பாளர் ரூ.5 கோடி சம்பளம் பெற்றதாக கூறபடுகிறது.
இப்படத்தின் இயக்குநர் ரூ.3 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.