Vettayan Cast Salary

வேட்டையன் பட நட்சத்திர நடிகர்கள் வாங்கிய சம்பள விவரம்

Keerthana Devi
Oct 10,2024
';

Rajinikanth

ரஜினிகாந்த் இந்த படத்தில் ரூ.125 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லபடுகிறது.

';

Amitab Bachchan

பாலிவுட் நடிகர் அமிதா பட்சனுக்கு ரூ.7 கோடி சம்பளம் கொடுத்ததாகக் கூறபடுகிறது.

';

Manju Warrier

மனைவியாக நடித்த மஞ்சு வாரியர் ரூ.2 முதல் 3 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

';

Rana Daggubati

வில்லனாக ரூ.5 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லபடுகிறது.

';

Fahadh Faasil

துணை நடிகராக ரூ.4கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது

';

Dushara Vijayan

டீச்சராக நடித்த துஷாராவிற்கு ரு.50 லட்சம் சம்பளம் கொடுத்ததாக சொல்லபடுகிறது

';

Ritika Singh

போலீஸாக நடித்த ரித்திகா சிங் ரூ.25 லட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

';

Anirudh Ravichander

இப்படத்தின் இசையமைப்பாளர் ரூ.5 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

';

TJ Gnanavel

இப்படத்தின் இயக்குநர் ரூ.3 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story