துப்பாக்கி படம்...

';

துப்பாக்கி

விஜய்யின் சினிமா வாழ்க்கையில் துப்பாக்கி படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

';

துப்பாக்கி

சொல்லப்போனால் துப்பாக்கிக்கு முன், துப்பாக்கிக்கு பின் என்று கூட பிரிக்கலாம்.

';

துப்பாக்கி

தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்த விஜய்க்கு துப்பாக்கி படம் மாபெரும் வெற்றியாக அமைந்தது. இன்றும் விஜய்யின் சிறந்த படமாக கருதப்படுகிறது.

';

துப்பாக்கி

2012ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி துப்பாக்கி படம் வெளியானது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகிறது.

';

துப்பாக்கி

இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், வித்யுத் ஜாம்வால், சத்யன், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

';

துப்பாக்கி

விஜய்யை பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட துப்பாக்கி படத்தை ரசிப்பார்கள்.

';

துப்பாக்கி

துப்பாக்கி திரைப்படம் வெளியான காலகட்டத்தில் உலகம் முழுவதும் ரூ. 130 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

';

துப்பாக்கி

தளபதி விஜய்க்கு முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த படம் துப்பாக்கி.

';

VIEW ALL

Read Next Story