இன்ஸ்டாகிராமில் அதிகம் பாலோவர்ஸ்களை கொண்ட நடிகைகள் யார் தெரியுமா?

Published by: RK Spark | Oct 12, 2023

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

Jacqueline Fernandez - 68 மில்லியன் பாலோவர்ஸ்களை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வைத்துள்ளார்.

Published by: RK Spark | Oct 12, 2023

ஊர்வசி ரவுடேலா

Urvashi Rautela - நடிகையும் மாடலுமான ஊர்வசி ரவுடேலா இன்ஸ்டாவில் 68.5 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.

Published by: RK Spark | Oct 12, 2023

நேஹா கக்கர்

Neha Kakkar - இந்தியாவின் மிகப்பெரிய பாடகிகளில் ஒருவரான நேஹா இன்ஸ்டாகிராமில் 75.3 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

Published by: RK Spark | Oct 12, 2023

தீபிகா படுகோன்

Deepika Padukone - தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் 76.2 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.

Published by: RK Spark | Oct 12, 2023

கத்ரீனா கைஃப்

Katrina Kaif - நடிகை கத்ரீனா கைஃப் இன்ஸ்டாகிராமில் 6.8 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.

Published by: RK Spark | Oct 12, 2023

ஆலியா பட்

Alia Bhatt - நாட்டின் மிகவும் பிரபலமான முகங்களில் ஒருவரான ஆலியா பட் 80 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.

Published by: RK Spark | Oct 12, 2023

ஷ்ரத்தா கபூர்

Shraddha Kapoor - இன்ஸ்டாகிராமில் ஷ்ரத்தா கபூர் 83.4 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.

Published by: RK Spark | Oct 12, 2023

பிரியங்கா சோப்ரா

Priyanka Chopra - அதிக எண்ணிக்கையிலான இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலம் பிரியங்கா சோப்ரா, இவருக்கு 89.5 மில்லியன் பாலோவர்ஸ்கள் உள்ளனர்.

Published by: RK Spark | Oct 12, 2023

VIEW ALL

Read Next Story