அந்த சனி பகவானே இவங்க பக்கம்தான்: சனியின் செல்லப்பிள்ளைகள் இந்த ராசிகள்!!

';

சனி பகவான்

ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால், சனியின் தாக்கமும் ராசிகளில் அதிகமாக உள்ளது. சனி பகவானுக்கு அனைவரும் சமமே. அவர் எப்போதும் பாரபட்சம் காட்டுவதில்லை. மனிதர்களின் செயல்களுக்கான பலன்களை அவர் அளிக்கின்றார்.

';

ராசிகள்

இருப்பினும், ஜோதிட ரீதியாக சில ராசிக்காரர்களை சனி பகவானுக்கு கூடுதலாக பிடிக்கும். இந்த ராசிக்காரர்கள் மீது அவர் கூடுதல் அன்பை பொழிகிறார். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

';

மேஷம்

சனி பகவான் எப்போதும் அருள் பொழியும் ராசிகளில் மேஷமும் ஒன்று. தங்கள் கஷ்டங்களை பொருட்படுத்தாமல் பிறருக்கு உதவும் மேஷ ராசிக்காரர்களின் பிரச்சனைகளை சனி உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார்.

';

துலாம்

சனி பகவானுக்கு மிக பிடித்தமான ராசிகளில் துலாம் ராசி மிக முக்கியமானது. ஏழரை சனி காலத்திலும் சனி பெயர்ச்சி காலங்களிலும் சனி பகவான் துலா ராசிக்காரர்களை மிக கவனமாக பார்த்துக்கொள்கிறார். தீய விளைவுகளை குறைத்தும் நல்ல விளைவுகளை பன்மடங்கு அதிகரித்தும் அவர் அருள் பொழிகிறார்.

';

மகரம்

எத்தனை துன்பங்கள் வந்தாலும் சனி பகவான் இவர்களுக்கு துணையாக இருப்பார். இவர்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைப்பதை அவர் உறுதி செய்வார்.

';

கும்பம்

சனியின் ராசியும் கும்பம்தான். இவர்களுக்கு அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். கும்ப ராசிக்காரர்கள் மீது ஏழரை சனி, சனி பெயர்ச்சி ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக இருக்காது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story