மேஷம்

வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும்.

';

ரிஷபம்

வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம்.

';

மிதுனம்

சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.

';

கடகம்

பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும்.

';

சிம்மம்

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும்

';

கன்னி

இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும்.

';

துலாம்

தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

';

விருச்சிகம்

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

';

தனுசு

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

';

மகரம்

புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்

';

கும்பம்

வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

';

மீனம்

வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

';

VIEW ALL

Read Next Story