சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே..!

Published by: Vidya Gopalakrishnan | May 02, 2024

சனி வக்ர பெயர்ச்சி

சனி பகவான் ஜூன் 30ம் தேதி வக்ர நிலையை அடைந்து, 139 நாட்களுக்கு வக்ர நிலையில் நீடித்து இருப்பார்.

Published by: Vidya Gopalakrishnan | May 02, 2024

அதிர்ஷ்ட ராசிகள்

சனியின் வக்ர பெயர்ச்சி சில ராசிகளுக்கு பலன்கள் சிறப்பாக இருக்கும் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.

Published by: Vidya Gopalakrishnan | May 02, 2024

கன்னி

அபரிமிதமான செல்வம் கிடைக்க வாய்ப்புள்ளது. இடமாற்றம் ஏற்படலாம். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | May 02, 2024

துலாம்

கைவிட்டு போன செல்வத்தை பெறலாம். வாழ்க்கைத் தரம் உயரும். நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகள் நிறைவடையும்.

Published by: Vidya Gopalakrishnan | May 02, 2024

மீனம்

வீடு, வாகனம், மனை வாங்க எளிதில் கடன் கிடைக்கும். சனியின் அருளால் மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்கும் ஆசை நிறைவேறும். குடும்பத்தில் வளம் பெருகும்.

Published by: Vidya Gopalakrishnan | May 02, 2024

சனி பரிகாரங்கள்

சனி பகவானின் கோப பார்வையில் இருந்து தப்பிக்க ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் செய்தல், பலன் தரும். கருப்பு நாய், காகம், மாடு என கருப்பு நிறவ்விலங்குகளின் பசியாற்றினால் சனி பகவானின் மனம் குளிரும்.

Published by: Vidya Gopalakrishnan | May 02, 2024

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. Zee News இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | May 02, 2024

VIEW ALL

Read Next Story