சூரிய கிரகணம் 2024.... மிக கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்

Vidya Gopalakrishnan
Mar 27,2024
';

சூரிய கிரகணம்

கிரகணம் வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி இரவு 09 :12 மணிக்கு தொடங்கி, இரவு 11:47 மணிக்கு உச்சம் பெற்று, நள்ளிரவு 02:22 மணிக்கு நிறைவடையும்.

';

ராசிகள்

சூரியன் கிரகணம் காரணமாக சில ராசிகள், வாழ்க்கையில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

';

மேஷ ராசி

வேலையில் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். முதலீடுகள் தொடர்பாக முக்கிய முடிவு எதையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

';

கன்னி ராசி

உடல்நிலை பாதிக்கப்படுவதால், மருத்துவ செலவு அதிகமாகும். பணவிரயம் காரணமாக மனதில் சஞ்சலம் நிலவும். புதிதாக பொருள் ஏதும் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

';

விருச்சிக ராசி

உறவுகளில் பாதிப்பு ஏற்படலாம். செலவு அதிகம் இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

';

தனுசு ராசி

வாழ்க்கையில் சில சிக்கல்களை கொண்டு வரலாம். முக்கிய முதலீடுகள் எதையும் செய்வதை தவிர்க்கவும். பண இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

';

கும்ப ராசி

வேலையில் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எதிர்பாராத முடிவுகள் ஏமாற்றத்தை கொடுக்கலாம். குடும்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story