ஐயப்பன் கோவில் பற்றி அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்

S.Karthikeyan
Dec 14,2024
';


இருமுடிக்கட்டு – பாவ புண்ணியங்களை இருமுடிக்கட்டாக எடுத்து செல்லும் புனிதமான வழிபாடு. முன் முடியில் ஐயப்பனின் நைவேத்ய பொருட்களும், பின் முடியில் வழித்தேவைக்கான பொருட்களும் இருக்கும்

';


புத்தன் வீடு – எருமேலியில் உள்ளது. மகிஷியை வதம் செய்த ஐயப்பன் தங்கி இளைப்பாறிய இடம் மகிஷியை வதம் செய்த ஐயப்பனின் வாள் இன்றும் புத்தன் வீட்டில் தரிசிக்கலாம்

';


பேட்டைத் துள்ளல் – முதன்முறை சபரி செல்லும் கன்னிச்சாமிகள் உடல் முழுவதும் பல வண்ணங்கள் பூசி ஆடும் ஆட்டம்

';


பேரூர் தோடு – இரும்பொன்னி கரையில் உள்ள சிவன் கோவில் இங்கு குளத்தில் வசிக்கும் மீன்களுக்கு பொரி செலுத்தி பிரார்த்திக்கும் இடம்

';


காளைகட்டி ஆசிரமம் – மகிஷி வதத்தை சிவபெருமான் காளையை இந்த இடத்தில் கட்டி பார்த்த இடம்

';


இஞ்சிப்பாறைக் கோட்டை – பெருவழியில் உள்ள ஒரு பாறையின் பெயர்.

';


கல்லிடங்குன்று – கன்னிசாமிகள் அழுதாநதியில் மூழ்கி கல் எடுத்து கல்லிடங்குன்றில் சேர்க்கும் பிரார்த்தனை செய்யும் இடம்

';


பம்பா நதி – சபரிமலை அடிவாரத்தில் ஓடும் புண்ணிய நதி ஸ்வாமி ஐயப்பன் அவதரித்த திருத்தலம்

';


வலியக்கோவில் கல் – பந்தளராஜா தான் வணங்குவதற்காக பந்தள அரண்மனைக்கு அடுத்து கட்டிய கோவில்

';

VIEW ALL

Read Next Story