ராகு கொடுத்தால் கேது தடுப்பாரா? குரோதி ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் யாருக்கு எப்படி இருக்கும்?

';

குரோதி ஆண்டு

சித்திரை முதல் பங்குனி வரையிலான தமிழ் புத்தாண்டில் ராகு கேதுவால் யாருக்கு என்ன நடக்கும்? ராசிபலன் அறிவோம்...

';

மேஷம்

சூழல்கள் மாறும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும், அமைதியான வாழ்க்கை வாய்க்கும்

';

ரிஷபம்

சிந்தனை போக்கைக் கட்டுப்படுத்தவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அநாவசியமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது

';

மிதுனம்

பொறுமை வேண்டும் என்பதை உணரும் காலம் இது. எதிர்பாராமல் வருமானங்கள் வந்து சேரும். எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதன் முக்கியத்துவம் புரியும்

';

ஆயில்யம்

ஒத்துழைப்பு கிடைக்கும் என்றாலும், புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

';

சிம்மம்

பயணங்கள் மாறுபட்ட அனுபவங்களைத் தரும். பிறரின் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடைய அன்னியோன்யம் அதிகரிக்கும்

';

கன்னி

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடிவரும். தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நெருக்கடியான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்

';

துலாம்

சுபகாரியங்கள் நடைபெறும் காலம் இது. குரோதி தமிழ் ஆண்டில், ஆரோக்கியம் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

';

விருச்சிகம்

புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்

';

தனுசு

குடும்ப உறுப்பினர்களிடத்தில் நெருக்கம் ஏற்படும், திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். விவாதங்களை தவிர்க்கவும்.

';

மகரம்

உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் தெளிவு பிறக்கும். நெருக்கமானவர்களிடத்தில் புரிதல் அதிகரிக்கும். சமூக வாழ்க்கை தொடர்பான புதிய கண்ணோட்டங்கள் மனதில் மாறுதலைக் கொண்டு வரும்

';

கும்பம்

நெருக்கடிகள் ஏற்படும். பணம் சேகரிப்பது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அனுசரித்து நடந்து கொள்ளவும். பார்வைத் திறன் பாதிப்புகள் வரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும்

';

மீனம்

தன்னம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும், பணியிடத்தில் பொறுமையுடன் செயல்படவும்

';

VIEW ALL

Read Next Story