Preach: எந்தத் திருத்தலத்தில் எந்தக் கடவுளுக்கு ஞானோபதேசமும் பாடம் கிடைத்தது?

Published by: Malathi Tamilselvan | Jun 13, 2024

உத்திரகோசமங்கை

அன்னை பார்வதிக்கு, இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்த இடம் உத்தரகோசமங்கை

Published by: Malathi Tamilselvan | Jun 13, 2024

சுவாமிமலை

பிரணவ மந்திரத்தின் பொருளை மகன் முருகன் அப்பனுக்கு உபசேதித்த இடம் சுவாமிமலை...

Published by: Malathi Tamilselvan | Jun 13, 2024

ஓமாம்புலியூர்

தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்த தலம் ஓமாம்புலியூர்

Published by: Malathi Tamilselvan | Jun 13, 2024

திருப்பனந்தாள்

அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்ற இடம் திருப்பனந்தாள்

Published by: Malathi Tamilselvan | Jun 13, 2024

திருக்கடவூர்

பிரம்மன் ஞானோபதேசம் பெற்ற புண்ணியத்தலம் திருக்கடவூர்

Published by: Malathi Tamilselvan | Jun 13, 2024

கரூர்

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை ஈசன் சுக்கிரனுக்கு உபதேசித்த தலம்

Published by: Malathi Tamilselvan | Jun 13, 2024

திருப்பனந்தாள்

அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்ற தலம் திருப்பனந்தாள்

Published by: Malathi Tamilselvan | Jun 13, 2024

திருவானைக்கா

அம்பிகை ஞானோபதேசம் பெற்ற தலம் திருவானைக்கா

Published by: Malathi Tamilselvan | Jun 13, 2024

VIEW ALL

Read Next Story