சோதிலிங்க வடிவில் சிவபெருமான் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தலங்கள்

Published by: Malathi Tamilselvan | Apr 07, 2023

ராமேஸ்வரம் ராமநாதர் (தமிழ்நாடு)

கட்டிடக்கலைக்கு பிரபலமான ராமேஸ்வரம் கோவில் 36 தீர்த்தக் கிணறுகள் விஷேயமானவை

Published by: Malathi Tamilselvan | Apr 07, 2023

திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம்

மஹாராஷ்டிராவில் த்ரையம்பகேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது

Published by: Malathi Tamilselvan | Apr 07, 2023

குஜராத் சோமநாதர் ஆலயம்

12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான சோம்நாத் கோயில் சிவபெருமான் தன்னை வெளிப்படுத்திய முதல் இடம்

Published by: Malathi Tamilselvan | Apr 07, 2023

ஓம்காரேஷ்வர்

மகாராஷ்டிர மாநிலத்தில் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ளது ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்க ஆலயம்

Published by: Malathi Tamilselvan | Apr 07, 2023

நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம்

நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது

Published by: Malathi Tamilselvan | Apr 07, 2023

மல்லிகார்ஜுனர் ஆலயம் (ஆந்திரா)

"தென்னிந்தியாவின் கைலாசம்" என்றும் அழைக்கப்படும் சிவன் கோவில்

Published by: Malathi Tamilselvan | Apr 07, 2023

மஹாகாலேஷ்வர் (மத்திய பிரதேசம்)

க்ஷிப்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ள மகாகாலேஷ்வர் கோயில் 7 "முக்தி-ஸ்தலங்களில்" ஒன்றாகும்

Published by: Malathi Tamilselvan | Apr 07, 2023

12000 அடி உயரத்தில் கேதார்நாத்

கேதார்நாத் கோயில் வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும்

Published by: Malathi Tamilselvan | Apr 07, 2023

காசி விஸ்வநாதர்

பழம்பெரும் நகரமான காசி உலகப்புகழ் வாய்ந்த நகரில் ஜோதிர்லிங்க ஆலயம் அமைந்துள்ளது

Published by: Malathi Tamilselvan | Apr 07, 2023

வைத்தியநாத் கோவில் (ஜார்கண்ட்)

புகழ்பெற்ற ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று வைத்தியநாதர் ஆலயம்

Published by: Malathi Tamilselvan | Apr 07, 2023

பீமாசங்கர் ஜோதிலிங்கம்

புனேவில் உள்ள சஹ்யாத்ரி பகுதியில் பீமா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது பீமாசங்கர் ஆலயம்

Published by: Malathi Tamilselvan | Apr 07, 2023

கிருஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம்

ராணி அஹில்யாபாய் ஹோல்கர் கட்டிய இந்தக் கோவில் குசுமேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது

Published by: Malathi Tamilselvan | Apr 07, 2023

VIEW ALL

Read Next Story