நாளை சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்

Published by: Vijaya Lakshmi | Jul 06, 2024

சுக்கிரன் பெயர்ச்சி

இந்தப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பொருளாதார ரீதியாக எந்தெந்த ராசிகளுக்கு லாபம் கிடைக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.

Published by: Vijaya Lakshmi | Jul 06, 2024

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும், ஆனால் கடினமாக உழைக்க வேண்டும். இட மாற்றம் ஏற்படலாம். நீண்ட பயணம் மேற்கொள்ளலாம். செலவுகள் கூடலாம்.

Published by: Vijaya Lakshmi | Jul 06, 2024

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையில் வெற்றி கிடைக்கும், புதிய தொழிலைத் தொடங்கலாம். முதலீடு செய்ய சாதகமான நேரம். லாபம் கிடைக்கலாம்.

Published by: Vijaya Lakshmi | Jul 06, 2024

கடகம்

சுக்கிரனின் பெயர்ச்சி கடக ராசிக்கு சிறப்பு பலன்களைத் தரும். கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடையப் போவதால், பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும்.

Published by: Vijaya Lakshmi | Jul 06, 2024

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் நல்ல பலன் கிடைக்கும். அனைத்து செயலிலும் வெற்றி உண்டாகும். லாபம் பெருகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் பெறலாம்.

Published by: Vijaya Lakshmi | Jul 06, 2024

மகரம்

மகர ராசிக்காரர்கள் புதிய நபர்களை சந்திக்கலாம். அவுட்சோர்சிங் மூலம் நல்ல பண லாபம் உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Published by: Vijaya Lakshmi | Jul 06, 2024

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Vijaya Lakshmi | Jul 06, 2024

VIEW ALL

Read Next Story