ஆடி போய் ஆவணி வந்தாச்சு... இந்த மாதத்தின் ‘சில’ அதிர்ஷ்ட ராசிகள்!

Published by: Vidya Gopalakrishnan | Aug 18, 2023

சூரியன்

சூரியன் ஒரு வருடம் கழித்து தனது ராசியான சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார். சிம்ம ராசியில் சூரியன் நுழைவது ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த சூரிய சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 18, 2023

ரிஷப ராசி

பொருளாதார நிலை மேம்படும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிய வாகனம் வாங்கலாம். அதுமட்டுமின்றி திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட முடியும். பணப் பரிவர்த்தனைகளால் ஆதாயம் உண்டாகும். தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 18, 2023

மிதுன ராசி

தடைப்பட்ட வேலைகள் தொடங்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வருமானம் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் பணி பாராட்டப்படும். நபர் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். இந்த நேரம் வேலை மற்றும் வியாபாரத்திற்கு மிகவும் சாதகமானது. செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு ஏற்படலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 18, 2023

கடக ராசி

பண வரவு சாதகமாக இருக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள், இது திருமண மகிழ்ச்சியைத் தரும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 18, 2023

சிம்ம ராசி

தொழிலில் வெற்றி கிடைக்கும். நிறுத்தப்பட்ட பணம் கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்குவீர்கள். பொருளாதார ஆதாயம் உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். . சமய, ஆன்மிகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். பண ஆதாயமும் பொருளாதார நிலையில் பலமும் உண்டாகும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 18, 2023

கன்னி ராசி

உலகம் உங்கள் வசமாகும்.பணியிடத்தில் மரியாதை இருக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வருமானம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி நீங்கள் செய்யும் பணி பாராட்டப்படும். ஆனால் நீங்கள் பெறும் வெற்றிகள் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். நேர்மறையாக சிந்தியுங்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 18, 2023

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Vidya Gopalakrishnan | Aug 18, 2023

VIEW ALL

Read Next Story