சதுர்கிரஹி யோகம்... இந்த ராசிகள் தொட்டதெல்லாம் பொன்னாகும்!

';

கிரக பெயர்ச்சி

கிரக பெயர்ச்சி காரணமாக கிரகங்களின் சேர்க்கையினால் சில யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில், நான்கு கிரகங்கள் இணையும் சதுர்கிரஹி யோகம் அபூர்வமானது.

';

செவ்வாய்

வீரம், தைரியம், வலிமை மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் ஏப்ரல் 23 அன்று, மீனத்தில் நுழைவார்,

';

கிரகங்கள்

இதனால், மீனத்தில், சுக்கிரன், புதன், செவ்வாய், ராகு ஆகிய கிரகங்கள் இணைவதால் சதுர்கிரஹி யோகம் உருவாகும்.

';

சதுர்கிரஹி யோகம்

சதுர்கிரஹி யோகம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களைத் தருவதோடு, செல்வச் செழிப்பும் உண்டாகும்.

';

கடகம்

தடைபட்ட வேலைகள் முடிவடையும். பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்லலாம். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

';

மிதுனம்

பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். வியாபாரம் விரிவடையும். புதிய புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும்.

';

தனுசு

பணியிடத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள், புதிய கார் அல்லது சொத்து வாங்க, நேரம் சாதகமாக இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story