மகாளய பக்ஷத்தில் பித்ரு சூக்தம் பாராயணம் செய்வதால் என்ன பலன்கள்? பூஜை நியமங்களும் பலன்களும்...

';

பித்ரு பக்ஷம்

அக்டோபர் 2 வரை இருக்கும் பித்ரு பக்ஷ காலத்தில் மூதாதையர்களுக்கான கடமைகளை செய்து பித்ருக்களை மகிழ்விக்க வேண்டும்

';

பித்ரு தோஷம்

உடல் நலக்குறைவு, வேலையில் சிக்கல், குழந்தைகளால் பிரச்சனை, பணப் பிரச்சனைகள், திருமணத்தடை, திருமணம் நடக்காதது, திருமண வாழ்க்கை கெடுவது என பல பிரச்சனைகள் ஏற்படும்.

';

பித்ரு சூக்தம்

வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த தோஷம் கழியவும், வாழ்க்கை நன்றாக இருக்கவும் பித்ரு சூக்தத்தை பாராயணம் செய்ய வேண்டும்

';

பாராயணம்

பித்ரா-சூக்தம் தினமும் பாராயணம் செய்து வந்தால், பித்ரு தோஷம் வராமல் தடுப்பரணாக காக்கும்

';

பாராயண காலம்

தினமும் பித்ரு சூக்தம் பாராயணம் செய்ய முடியாதவர்கள், அமாவாசை, ஷ்ராத்த பக்ஷம் ஆகிய நாட்களில் கண்டிப்பாக பாராயணம் செய்ய வேண்டும்.

';

பலன்கள்

காரியத்தடை, திருமணம் தொடர்பான பிரச்சனைகள், மனக்கவலை என அனைத்தும் நீங்கும்

';

அருள்

முன்னோர்களின் அருளால் சமூகத்தில் பெயரும் புகழும் கிடைக்கும்

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story