மாமனை சம்ஹாரம் செய்ய மருமகனாய் வந்துதித்த காக்கும் கடவுள்! கிருஷ்ணரின் ஜென்மாஷ்டமி கோலாகலம்!

';

ஜென்மாஷ்டமி

மும்மூர்த்திகளில் காக்கும் கடவுள் விஷ்ணு, மக்களை காக்க கண்ணனாக அவதாரம் எடுத்ததை நன்றியுடன் நினைவுகூரும் நாள் இன்று...

';

அஷ்டமி திதி

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியில் சிறைச்சாலைக்குள் வந்துதித்த யசோதை மைந்தன் கண்ணன்

';

நந்தகோபர்

சிறையில் பிறந்த கண்ணனை, இரவோடு இரவாக நந்தகோபர் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றதால் நந்தகோபால் என்ற பெயரையும் பெற்றவர் கிருஷ்ணர்

';

எதிரி

கருவில் உருவாவதற்கு முன்னரே தன்னை கொல்வதற்கு பகைவரை உருவாக்கி, உலகை உய்விக்க வந்த பெருமாள் ஸ்ரீகிருஷ்ணர்

';

கருமை

கிருஷ்ணர் என்றால் கருமை நிறம் என்பது பொருள், தோலின் நிறத்தை வைத்து அழகை எடைபோடும் உலகை கேலி செய்யும் கரிய உருவம் கொண்டவர் கிருஷ்ணர்

';

மயிற்பீலி

காதலின் அடையாளமாய், மயில் தோகையை தலையில் சூடிய அழகன் கண்ணன்

';

ராதையின் காதலன்

எட்டு மனைவியர் இருந்தாலும், ராதையின் காதலன் என்பதே கண்ணனின் காதலுக்கு அடையாளமாய் இன்றுவரை நீடிக்கிறது

';

கோபியர்

கண்ணன் குழந்தையாய் இருந்தபோதிருந்தே அவரை அனைத்துப் பெண்களுக்கும் பிடிக்குமாம். உண்மையில் காதல் என்பது ஆண் பெண் இடையிலான காமம் அல்ல, அன்பு தான் என்பதை உணர்த்திய காதலன் கண்ணன்

';

காதலன் கண்ணன்

காக்கும் கடவுள் அழிக்கும் தொழிலை செய்ய செய்த அவதாரம் கிருஷ்ணாவதாரம்

';

கிருஷ்ணாவதாரம்

ஒருத்தி மகனாய் பிறந்து, ஒருத்தி மகனாய் வளர்ந்து அனைத்து பெண்களின் மனதிலும் இடம் பிடித்தார் கிருஷ்ணர்

';

நீதி

குட்டிக் கண்ணன் முதல் மகாபாரத கண்ணன் வரை கண்ணனே தீமைகளை அழித்து உலகில் நியாயத்தை நிலைநாட்டுவதற்காகவே அவதாரம் எடுத்தார்

';

VIEW ALL

Read Next Story