இன்றைய ராசிபலன்: இந்த ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! இன்னைக்கு முழுக்க ஹேப்பி தான்...

Malathi Tamilselvan
Sep 24,2024
';

மேஷம்

குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவீர்கள். மனதில் உள்ள கவலைகளை குழந்தைகள் தீர்த்து வைப்பார்கள்

';

ரிஷபம்

தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். உறவினர்கள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்

';

மிதுனம்

குடும்பத்தினர் மீது அக்கறை அதிகரிக்கும், நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும்

';

கடகம்

புரட்டாசி மாத செவ்வாய்க்கிழமையான இன்று பண மழையில் நனையப் போவது கடக ராசிக்காரர்கள் தான்... என்ஞாய் பண்ணுங்க

';

சிம்மம்

இன்று செலவுகள் ஆனாலும் அது சுபச் செலவாகவே இருக்கும் என்பதால் மகிழ்ச்சி தான்... நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் செயல்களை செய்வீர்கள்

';

கன்னி

குடும்பத்தின் மீது கவனமும் அக்கறையும் அதிகரிக்கும், புதன் தனது ராசியான கன்னியில் இருப்பதால் கன்னி ராசியினருக்கு நினைத்ததெல்லாம் நடக்கும்

';

துலாம்

உடல் நலனின் அக்கறை தேவை. இன்றைய நாள் உங்களுக்கு உடல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன

';


பொறுமையை கடைபிடிப்பது கோவக்கார விருச்சிக ராசிக்காரர்களுகு நல்லது. இல்லாவிட்டால் இன்று சிக்கல்களில் சிக்கிக் கொள்வீர்கள்

';

தனுசு

மருத்துவ செலவுகளால் அலுப்பு ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் மனம் நோகும்ப்டி பேசிவிட வேண்டாம்.

';

மகரம்

தீராத சில பிரச்சனைகள் தீர்வதற்கு வாய்ப்பு வரும், அதனை ஈகோவால் தவறவிட்டுவிட வேண்டாம். பிரச்சனைகள் முடிந்தால் என்றும் நிம்மதியாக இருக்கலாம்

';

கும்பம்

வருமானம் அதிகரிக்கும் நாளாகவும், திடீர் பண வரத்து உள்ள நாளாகவும் இன்று இருக்கும். நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும்

';

மீனம்

செலவுகள் கட்டுக்குள் வரும். குடும்பத்தில் மன வேறுபாடு மற்றும் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் வாயைக் கட்டுப்படுத்துங்கள்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story