Astro: இந்த ராசிகளுக்கு சனீஸ்வரனின் ஆசி பரிபூரணமாக உண்டு..!!

';

சனி வக்ர பெயர்ச்சி

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், கடந்த ஜூன் 29ஆம் தேதி வக்கிர பெயர்ச்சி அடைந்தார்.

';

சனீஸ்வரனின் வக்கிர நிலை

தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனீஸ்வரன் நவம்பர் 15 வரை வக்கிர நிலையில் நீடிப்பார். சனீஸ்வரனின் வக்கிர நிலை சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்.

';

மேஷம்

உத்தியோகத்தில் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

';

மிதுனம்

ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தன லாபம் மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும். எடுத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.

';

துலாம்

சனி பகவானின் அருளால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வருமானம் உயரும். வாழ்க்கையில் சந்தோஷம் நிறைந்திருக்கும்.

';

கும்பம்

கைவைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பாராத பண வரவினால் நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

';

சனி பரிகாரங்கள்

சனீஸ்வரன் மனம் குளிர சனி சாலிசா, ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யலாம். ஏழை எளியவர்களுக்கும், நலிந்தோருக்கும் உதவிக்கரம் நீட்டுபவர்களை சனி பகவான் கைவிடுவதில்லை.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story