புரட்டாசியில் பெருமாளுக்கு மட்டுமா விசேஷம்? பித்ரு பக்ஷத்தில் முழுமுதற் கடவுளுக்கு சங்கடஹர சதுர்த்தி விரதம்...

';

புரட்டாசி

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தி மிகவும் விசேசமானது

';

தேய்பிறை சதுர்த்தி

புரட்டாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி செப்டம்பர் 21ம் தேதி சனிக்கிழமையன்று வருகிறது

';

சங்கஷ்டி சதுர்த்தி

பித்ரு பக்ஷத்தில் வரும் சதுர்த்திக்கு சங்கஷ்டி சதுர்த்தி என்று பெயர்

';

விநாயகர் வழிபாடு

சங்கஷ்டி சதுர்த்தியில் விரதம் இருந்தால், துன்பங்கள் கவலைகள் துக்கங்கள் தொலைந்தோடும்

';

சனிக்கிழமை

சனீஸ்வரருக்கு உகந்த நாளில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு விரதம் இருந்து வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும். சனியின் ஆசியும் கிடைக்கும்

';

யோகங்கள்

பித்ரு பக்ஷத்தில் வரும் சங்கஷ்டி சதுர்த்தி நாளில் ஹர்சன யோகம் மற்றும் சிவவாஸ் யோகமும் உருவாகிறது. இந்த யோக காலங்களில் விநாயகப் பெருமானை வழிபடுவது, முக்தி கொடுக்கும்

';

விநாயகருக்கு விரதம்

மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும் சங்கஷ்டி சதுர்த்தியில் இருக்கும் விரதமானது அனைத்து துன்பங்கள், தொல்லைகள் மற்றும் தடைகளை நீக்கும்

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story