19 ஆண்டுகளுக்குப் பிறகு சிவன் அருள் பெறும் ராசிகள்! 59 நாட்கள் கொண்ட சாவன் மாதம்

Published by: Malathi Tamilselvan | Jun 22, 2023

ஜூலை 4 முதல்

தொடங்கும் இந்த ஆண்டு சாவன், 59 நாட்களுக்கு நீடிக்கிறது

Published by: Malathi Tamilselvan | Jun 22, 2023

19 ஆண்டுகளுக்குப் பிறகு

மிகவும் அதிக நாட்கள் கொண்டதாக இந்த சாவன் மாதம் இருக்கும்

Published by: Malathi Tamilselvan | Jun 22, 2023

சிவ வழிபாடு

சாவன் மாதத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வது விஷேசமானது

Published by: Malathi Tamilselvan | Jun 22, 2023

சிவ அருள்

சிவனுக்கு உகந்த திங்கட்கிழமையில் சிவ வழிபாடு செய்தால் வளம் பெறும் ராசிகள்

Published by: Malathi Tamilselvan | Jun 22, 2023

தனுசு

19 ஆண்டுகளுக்குப் பிறகு சிவனின் கருணை உங்களுக்கு ஆசிகளை வழங்கும்

Published by: Malathi Tamilselvan | Jun 22, 2023

விருச்சிகம்

முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம், தடைப்பட்ட பணம் வந்து சேரும். சொத்து, வாகனம் மூலம் சுகம் கிடைக்கும்.

Published by: Malathi Tamilselvan | Jun 22, 2023

சிம்ம ராசிக்கு பண வரவு

வியாபாரத்தில் லாபம் கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்

Published by: Malathi Tamilselvan | Jun 22, 2023

மிதுனம்

பக்தியுடன் இறைஞ்சினால் சிவபெருமான் மற்றும் பார்வதி அன்னையின் ஆசிகள் கிடைக்கும்

Published by: Malathi Tamilselvan | Jun 22, 2023

துலாம்

பண ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு

Published by: Malathi Tamilselvan | Jun 22, 2023

மேஷம்

செய்யும் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். லாபத்தால் மகிழ்ச்சி ஏற்படும்

Published by: Malathi Tamilselvan | Jun 22, 2023

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலானவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

Published by: Malathi Tamilselvan | Jun 22, 2023

VIEW ALL

Read Next Story