கிரக பெயர்ச்சி

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் பயணித்து தனது ராசிகளை மாற்றுவது, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சுப அல்லது அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது

';

செவ்வாய்

தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய் அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் சஞ்சரிக்க உள்ளது.

';

செவ்வாய்

செவ்வாய் அக்டோபர் 3, 2023 அன்று துலாம் ராசிக்குள் நுழைகிறார். சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.

';

அதிர்ஷ்ட ராசி

செவ்வாயின் அருள் பொழியும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

';

மேஷ ராசி

பெரிய அளவில் நிதி நன்மைகளைத் தரும். வாழ்வில் பொருள் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும்.

';

துலாம் ராசி

செவ்வாயால் தொழில், வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். மரியாதை, கௌரவம் போன்ற பலன்களைப் பெறுவீர்கள். முதலீடுகளில் நல்ல வருமானம் இருக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கிடைக்கும்.

';

விருச்சிக ராசி

விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் உள்ளிட்ட நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். கைக்கு வராமல் இருக்கும் பணமும் திரும்ப வரலாம். உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகள், உபதேசங்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story