பூரட்டாதியில் சனி பகவான்... இனி ஒளிமயமான எதிர்காலம் தான்!

';

சனி பகவான்

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், ஏப்ரல் மாதம் 6ம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார்.

';

ராசி

சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது எனலாம்.

';


முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். முக்கிய முடிவுகள் வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

';

விருச்சிகம்

வாழ்க்கையில் இனி இன்பத்திற்கு குறைவிருக்காது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். நிறைவான வாழ்க்கை கிடைக்கும்.

';

தனுசு

வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வீடு வாகனம் வாங்கும் யோகம் வரும். எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வாழ்க்கையில் சாதகமான சூழல் நிலவும்.

';

கும்பம்

மனதை வாட்டி வந்த கவலைகள் நீங்கும். தடைபட்ட காரியம் அனைத்தும் நிறைவேறும் வாய்ப்புகள் கிடைக்கும். தன வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story