ஆதி அந்தமில்லா ஆனந்தனின் முக்தி தரும் சிவ ஸ்தலங்கள்! அவிநாசி முதல் திருவண்ணாமலை வரை...

';

கயிலாய நாதன்

திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவனை தென்னாடுடைய சிவனே போற்றி…! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று துதிக்கிறோம்.

';

முக்தித் தலங்கள்

முக்தி தரும் சிவனின் முக்தித் தலங்கள் காசியைத் தவிர பிற அனைத்துமே தமிழகத்தில் தான் அமைந்துள்ளன

';

காசி

வாரணாசி, இந்தியாவின் பழம்பெரும் நகரங்களில் ஒன்று என்பதும், சிவனின் ஆஸ்தான தலங்களில் ஒன்றாய் முக்தித் தலமாய் விளங்குகிறது. இறப்பவர்களுக்கு முக்தியளிப்பது வாரணாசி தலம்

';

திருவாரூர்

தியாகராஜர் என்ற நாமத்துடன் திருவாரூரில் அமர்ந்து முக்தி அருள்கிறார் சிவன். திருவாரூரில் பிறந்தால் முக்தி

';

காஞ்சிபுரம்

வாழ முக்தியளிப்பது காஞ்சிபுரம் என்ற முக்தித் தலம்

';

சிதம்பரம்

நடராஜ ரூபத்தை சிதம்பரத்தில் தரிசித்தால் முக்தி நிச்சயம்

';

மதுரை

பெயரைச் சொன்னாலே முக்தியளிக்கும் மதுரையில் சொக்கநாதர் மீனாட்சியின் அருளாசி நிச்சயமாய் கிடைக்கும்

';

அவிநாசி

பெயரைக் கேட்டாலே முக்தியளிப்பது அவிநாசி திருத்தலம்

';

திருவண்ணாமலை

அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி கிடைக்கும்

';

திருவாதிரை

சிவபெருமான் அவதரித்த திருவாதிரை நட்சத்திரத்தன்று எந்த ஊரில் சிவ வழிபாடு செய்தாலும் முக்தி நிச்சயம்

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story