ஏழரை நாட்டு சனியின் தாக்கம் நீங்க, ராசியின் படி, பகவான் ஹனுமானை எந்த வகையில் வழிபடவேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அனுமன் கவசம் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், அயோத்தியா காண்டத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
ஹனுமான் கோவிலிலோ அல்லது வீட்டிலோ ராமாயணத்தை பாராயணம் செய்தால் சனி தோஷங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம்.
ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றிவதோடு, பசுவுக்கு உணவளிக்கவும். ஆரண்யக் காண்டம் பாராயணம் செய்யவும்.
மலர்களால் ஹனுமனை பூஜித்து, அந்த மலர்களை நீர் நிலைகளில் சேர்க்கவும். அனுமன் கவசம் பாராயணம் செய்யவும்.
தினமும் ஹனுமான் சாலீசா பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். சுந்தர காண்டம் பாராயணம் செய்ய பிரச்சனைகள் விலகும்.
ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கவும். சுந்தர காண்டம் பாராயணம் செய்ய பிரச்சனைகள் விலகும்.
ஹனுமனின் ஆசி பெற, ஹனுமான் அஷ்டகம் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்
ஹனுமானுக்கு வெண்ணை சாற்றி வழிபடவும். மேலும், அயோத்தியா காண்டத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
ஹனுமானுக்கு சிவப்பு பயறு பிரசாதம் செய்து நைவேத்தியம் செய்யலாம். அதோடு மீன்களுக்கு உணவளிக்கவும். கிஷ்கிந்தா காண்டம் பாராயணம் செய்தல் பலன் கொடுக்கும்.
ஹனுமானுக்கு இனிப்பு பிராசாதத்தை நைவேதியம் செய்து விநியோகிக்கவும். அதை எறும்புகளுக்கு உணவளிப்பதும் நல்லது. மேலும், உத்தர காண்டம் பாராயணம் செய்யவும்.
ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கவும். ஹனுமன் சாலீசா பாராயணம் செய்ய வேண்டும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.