எலியாய் பிறந்து சிவனிடம் வரம் பெற்ற மகாபலியை விஷ்ணுவின் வாமன அவதாரம் வதைத்த நாள்!

';

திருவோணம்

காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் என்பதை மாற்றியமைத்த நிகழ்வை திருவோணமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்..

';

விஷ்ணுவின் அவதாரம்

காக்கும் கடவுள், அழிக்கும் கடவுளாக மாறிய வாமன அவதார திருநாள்!

';

கசவு

ஓணம் திருநாளின் 10 நாட்களும் மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்தி வழிபடுவார்கள்

';

அத்தப்பூ கோலம்

ஓணம் பண்டிகையின் முக்கியமான நிகழ்வாக அத்தப்பூ கோலம் போடுவது வழக்கம். பல வண்ணங்களில் ஆன மலர்களைக் கொண்டு கோலம் போட்டு, மத்தியில் கேரளாவின் பாரம்பரிய குத்துவிளக்கை ஏற்றி வைப்பார்கள்

';

10 நாட்கள் கொண்டாட்டம்

ஓணம் பண்டிகையின் முதல் நாள் அஸ்தம் , இரண்டாம் நாள் சித்திரை, மூன்றாம் நாள் சுவாதி என நட்சத்திரத்தின் அடிப்படையில் ஓணம் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது

';

ஓணம் விருந்து

பண்டிகையின் நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்து உண்டு மகிழ்வார்கள்

';

ஓண சாத்யா

64 வகையான உணவு வகைகளில் தயார் செய்வது பாரம்பரிய வழக்கம், இந்த விருந்தை ஓண சாத்யா என அழைப்பர்

';

படகுப்போட்டி

ஐந்தாம் நாள் அனுஷம் எனப்படும் அனிளம் நாளன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகை செலுத்துவார்கள்

';

ஓணத்திருவிழா

ஆறாம் நாள் திருக்கேட்டை, ஏழாம் நாள் மூலம், எட்டாம் நாள் பூராடம், ஒன்பதாம் நாள் உத்திராடம், பத்தாம் நாள் திருவோணம் என பத்து நாட்கள் ஓணத்திருவிழா கொண்டாடப்படுகிறது

';

VIEW ALL

Read Next Story