உலக அளவில் 2வது இடம் பிடித்துள்ள ஃபில்டர் காபி!

Published by: Vidya Gopalakrishnan | Mar 09, 2024

டேஸ்ட் அட்லாஸ்

2023 24 ஆம் ஆண்டிற்கான மிகவும் பிரபலமான உணவுகள் குறித்த பட்டியலை டேஸ்ட் அட்லாஸ் வெளியிட்டுள்ளது.

Published by: Vidya Gopalakrishnan | Mar 09, 2024

டேஸ்ட் அட்லஸ்

டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் உலகில் சிறந்த உணவகங்கள், சுற்றுலா தளங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து பட்டியல் வெளியிடும்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 09, 2024

தென்னிந்தியா புகழ் பில்டர் காபி, சிறந்த 38 காபி வகைகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

Published by: Vidya Gopalakrishnan | Mar 09, 2024

எக்ஸ்பிரஸோ காபி

டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் கியூபாவின் கியூபன் எக்ஸ்பிரஸோ காபி முதலிடம் பிடித்துள்ளது.

Published by: Vidya Gopalakrishnan | Mar 09, 2024

மசாலா டீ

டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் எடுத்த கணக்கெடுப்பில், மசாலா டீ, உலகின் 2வது மிகச் சிறந்த ஆல்கஹால் அல்லாத பானம் என்ற பெயரை பெற்றது.

Published by: Vidya Gopalakrishnan | Mar 09, 2024

மாம்பழ லஸ்ஸி

மாம்பழம் சேர்த்து தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, பால் சேர்த்த சிறந்த பானம் என்ற பெயரைப் பெற்று இருந்தது.

Published by: Vidya Gopalakrishnan | Mar 09, 2024

காபி

சூடான பாலில் தேவையான அளவு பிரெஷ் டிகாஷன், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் காபியின் சுவை அலாதியானது தான்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 09, 2024

VIEW ALL

Read Next Story