லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு தொழில் பெருகும், லாபம் கூடும்

';

புதன் பெயர்ச்சி

அடுத்த மாதம் அதாவது மே மாதம் புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இணைந்து லக்ஷ்மி நாராயண ராஜயோகத்தை உருவாக்கும். மேஷ ராசியில் இந்த ராஜயோகம் உருவாகப் போகிறது.

';

ராசிகளில் தாக்கம்

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண ராஜயோகம் மிகவும் சாதகமாக அமையும். இந்த காலம் தொழிலுக்கு நல்ல காலமாக அமையும். வேலை தேடிக் கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும்.

';

மிதுனம்

வியாபாரம் செய்பவர்களுக்கு மே மாதத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். தொழில் வளரும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

';

கடகம்

லக்ஷ்மி நாராயண் ராஜயோகம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இது இவர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

';

தனுசு

பொருளாதார நிலை மேம்படும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

';

மீனம்

வேலை தேடுபவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story