அழகு பிரபலம் ஆடம்பரம் செல்வம் செல்வாக்குக்கு அதிபதியான சுக்கிரன்! சுக்கிரனின் ஆட்சிக்குட்பட்ட நட்சத்திரங்கள்!

';

நவகிரகம்

ஒன்பது கோள்களில் சுக்கிர பகவான் செல்வத்தைக் கொடுத்து செல்வாக்கை ஏற்படுத்துபவர்

';

வெள்ளிக்கிழமை

சுக்கிரனுக்கு உரிய நாள் வெள்ளிக்கிழமை, அன்னை லட்சுமியை வழிபட்டால் சுக்கிரன் அருளும் வந்து சேரும்

';

நட்சத்திரம்

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் 3 நட்சத்திரங்கள் உரித்தானவை

';

சுக்கிரன்

பரணி, பூரம், பூராடம் ஆகிய 3 நட்சத்திரங்களையும் ஆட்சி செய்பவர் சுக்கிரன்

';

கோவில்

சுக்கிரனுக்கு உரிய சிறப்புக் கோவில் திருக்கஞ்சனூர் ஆகும். சுக்கிரன் வழிபாடு செய்த தலமான இங்கு அவருக்கு தனி சன்னதி உள்ளது.

';

பரணி

உறுதியான மனப்போக்கும் படைத்த பரணி நட்சத்திரக்காரர்கள் ஆரோக்கியமானவர்கள், அறிவும் செல்வமும் ஒருங்கே பெற்றவர்

';

பூரம்

தான குணம் மிக்க பூரம் நட்சத்திரக்காரர்கள் அரசு வேலை செய்பவர்களாக இருக்கலாம்.எதிர்காலத்தை சரியாக அறிந்து நடப்பவராக இருப்பார்

';

பூராடம்

கர்வமானவர் என்று பலர் சொன்னாலும் பல நண்பர்களை உடையவர், உயரமான உடல்வாகு கொண்ட பூராட நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்காலத்தை அனுமானித்து நடக்கும் திறமை உண்டு

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story