தீபாவளியை இனிப்பாக கொண்டாடப்போவது யார்? புஸ்வாணமாய் அடங்கிப் போகப்போவது யார்? வார ராசிபலன்...

Malathi Tamilselvan
Oct 25,2024
';

ராசிபலன்

ஜோதிட கணிப்புகளில், வார ராசிபலன்களும் முக்கியமானவை... வரும் வாரத்திற்கான ராசிபலன்களைத் தெரிந்துக் கொள்வோம்.

';

மேஷம்

எடுத்த காரியங்களில் கவனம் இருந்தால் முன்னேறலாம். உங்கள் திறமைகளை பிறர் புரிந்துக் கொள்ளாவிட்டாலும் முயற்சிகளை கைவிடாமல் தொடர்வது நல்லது

';

ரிஷபம்

மகிழ்ச்சியான வாரம் இது. ஆனால், யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். பணம் வந்து சேரும், ஆனால் பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது

';

மிதுனம்

அரசு வேலை செய்பவர்களின் வருமானம் உயரும். புதிதாக தொழில் தொடங்க விரும்பினால் இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும்

';

கடகம்

பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்குவதில் வெற்றி பெறுவீர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது கவனம் அவசியம்

';

சிம்மம்

குடும்பத்தில் சுப காரியங்களுக்காக பணம் செலவாகும், வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

';

கன்னி

சொத்து சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்களால் பண ஆதாயம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.

';

துலாம்

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் கணக்குகளை கவனமாக கையாள்வது நல்லது.

';

விருச்சிகம்

நிதி ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் சிந்தனை உருவாகும்

';

தனுசு

பணத்தை முதலீடு செய்வதற்கு இந்த வாரம் மிகவும் சாதகமானது. உழைக்கும் மக்களின் வருமானம் உயரும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுக்காக பணம் செலவாகலாம்

';

மகரம்

பணி புரிபவர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும்

';

கும்பம்

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். எந்த வகையிலும் கடன் வாங்குவதை தவிர்க்கவும்

';

மீனம்

தடைபட்ட பணிகள் விரைவில் நடந்தேறும். தொழில் சார்ந்த வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story