பிப்ரவரி கடைசி வார பலன்கள்.... மேஷம் முதல் மீனம் வரை!

Published by: Vidya Gopalakrishnan | Feb 18, 2023

மேஷம்

பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சில மாற்றங்களின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 18, 2023

ரிஷபம்

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 18, 2023

மிதுனம்

தனவரவில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். மற்றவர்களுக்கு உதவிகளை செய்யும் பொழுது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 18, 2023

கடகம்

உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 18, 2023

சிம்மம்

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு மேம்படும்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 18, 2023

கன்னி

அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 18, 2023

துலாம்

கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். நண்பர்களின் மூலம் வெளிவட்டாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் அதிகரிக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 18, 2023

விருச்சிகம்

செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வழக்குகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 18, 2023

தனுசு

எதிர்பாராத தனவரவு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில கவலைகள் நீங்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 18, 2023

மகரம்

நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிராமல் இருக்கவும். உயர் அதிகாரிகளால் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வீர்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 18, 2023

கும்பம்

எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். மறைமுக போட்டிகளை சாதுர்யமாக வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 18, 2023

மீனம்

மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். சுபகாரியங்களில் பொறுப்புகள் மேம்படும். வியாபார பணிகளில் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 18, 2023

VIEW ALL

Read Next Story