சனி தோஷம் போக்கும் சனி பரிகாரம்

';

சனீஸ்வரர்

ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர் மட்டுமே, ஒருவரின் பாவ புண்ணியத்திற்கேற்ப கர்ம பலன்களை கொடுக்கும் நீதிபதி இவர்

';

அனுமன் வழிபாடு

சனீஸ்வரரை ப்ரீதி செய்ய வேண்டுமானால், சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமையன்று அனுமரை பூஜிக்க வேண்டும்

';

சனிக்கிழமை

சனீஸ்வரருக்கு உரிய நாளான சனிக்கிழமையில் செய்யும் பரிகாரங்கள் நல்ல பலனைக் கொடுக்கும் என்பதால், சனிதேவருக்கான பரிகாரங்களை சனியன்று செய்வது நல்லது

';

சனி மந்திரம்

கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்

';

சனி பகவான் மூல மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவா;த்தினேச்சநச! ராய க்லீம் ஜம் ஜெள ஸ்வாஹா!! என்ற மூல மந்திரத்தை சனிக்கிழமைகளில் துதிக்க வேண்டும்

';

சனி பரிகாரம்

வக்ரசனி ஏழரை நாட்டான் என சனீஸ்வரரின் துர்பலன்களை மாற்றும் பரிகாரங்களை சரியாக செய்துவந்தால் கை மேல் பலன் கிடைக்கும்

';

தானம் தலை காக்கும்

சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் உழைப்பால் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு தானங்கள் செய்தால் சனி பகவான் மகிழ்ச்சி அடைவார்

';

நல்லெண்ணெய் விளக்கு

நல்லதெல்லாம் நடந்திட அல்லலெல்லாம் விலகிட சனிக்கிழமைகளில் எள்ளெண்ணெய் கொண்டு தீபமிடவும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story