டி20 உலகக்கோப்பை ; ஆஸி தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டைபோட்ட ஆப்கானிஸ்தான்

';


டி20 உலக கோப்பையில் தொடர் வெற்றிகளை பெற்று வந்த ஆஸ்திரேலியா அணியின் ஒரு வழியாக தோல்வியை சந்தித்திருக்கிறது

';


அந்த அணி 2022 -2024 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்றிருந்தது ஆஸ்திரேலியா

';


இது டி20 உலக கோப்பையில் ஒரு அணி தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற பட்டியலில் முதலிடம் ஆகும்

';


இதற்கு ஆப்கானிஸ்தான் அணி ஜூன்22 ஆம் தேதியுடன் முட்டுக்கட்டை போட்டதால், ஆஸி அணியின் இந்த வெற்றி வேட்கை முடிவுக்கு வந்தது.

';


அதனால், 20 ஓவர் உலக கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணிகள் பட்டியலை பார்க்கலாம்.

';


6 - இந்தியா (2007-2009)

';


8 - ஆஸ்திரேலியா (2022-2024)

';


7 - இங்கிலாந்து (2010-2012)

';


6 - ஆஸ்திரேலியா (2010)

';


- இலங்கை (2009)

';

VIEW ALL

Read Next Story