உலக கோப்பை 2023: 40,000 பெண்களுக்கு இலவச டிக்கெட்

';


உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் தொடங்குகிறது

';


நரேந்திர மோடி மைதானத்தில் பிரம்மாண்டமாக இப்போட்டி நடைபெற உள்ளது

';


முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன

';


இப்போட்டியை நேரில் காண பல்லாயிரக்கணக்கானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

';


இருப்பினும் குஜராத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் பெண்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

';


அம்மாநில பாஜக 40 ஆயிரம் பெண்களை இலவசமாக கிரிக்கெட் பார்க்க அழைத்து செல்கிறது

';


இதற்கு ஒவ்வொரு வார்டில் இருந்தும் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது.

';


அவர்களுக்கு டீ, ஸ்நாக்ஸ் மற்றும் சிற்றுண்டி டோக்கனும் கொடுக்கப்பட்டிருக்கிறது

';


போட்டியின்போது அந்த பெண்களுக்கு உணவு பாக்கெட்டுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

';


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் அகமதாபாத் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

';

VIEW ALL

Read Next Story