100 டெஸ்ட் இன்னிங்ஸ்: புஜாரா vs கேஎல் ராகுல் - யார் ஒஸ்தி தெரியுமா?

Sudharsan G
Jan 09,2025
';

கேஎல் ராகுல் ரன்கள்

100 இன்னிங்ஸ்களில் 3257 ரன்களை, 33.57 சராசரியில் அடித்துள்ளார்.

';

புஜாரா ரன்கள்

100 இன்னிங்ஸ்களில் 4635 ரன்களை, 49.30 சராசரியில் அடித்துள்ளார்.

';

கேஎல் ராகுல் சதங்கள்

முதல் 100 இன்னிங்ஸில் இவர் 17 அரைசதங்கள், 8 சதங்களை அடித்துள்ளார்.

';

புஜாரா சதங்கள்

முதல் 100 இன்னிங்ஸில் இவர் 18 அரைசதங்கள், 14 சதங்களை அடித்துள்ளார்.

';

கேஎல் ராகுல் சந்தித்த பந்துகள்

100 இன்னிங்ஸில் கேஎல் ராகுல் 6168 பந்துகளை சந்தித்துள்ளார்.

';

புஜாரா சந்தித்த பந்துகள்

100 இன்னிங்ஸில் கேஎல் ராகுல் 9878 பந்துகளை சந்தித்துள்ளார்.

';

கேஎல் ராகுல் டக்அவுட்

100 இன்னிங்ஸில் இவர் 9 முறை டக்அவுட்

';

புஜாரா டக்அவுட்

100 இன்னிங்ஸில் இவர் 4 முறை டக்அவுட்

';

VIEW ALL

Read Next Story