2022-ல் மூன்று வடிவங்களில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் பாபர் அசாம் முதலிடம்.

Shiva Murugesan
Dec 27,2022
';


ஒரே ஆண்டில் கேப்டனாக அதிக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பாபர் அசாம்

';


டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் தனது 9வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

';


நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் 161 ரன்கள் எடுத்தார்.

';


பாபர் அசாம், இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

';


இந்த ஆண்டு இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 1170 ரன்கள் எடுத்துள்ளார்.

';


ஒரு ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பாபர் அசாம் பெற்றுள்ளார்.

';


2022 ஆம் ஆண்டில் டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மொத்தம் 2584 ரன்கள் பாபர் அசாம் அடித்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story