இந்தாண்டில் திருவனந்தபுரத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
டெல்லியில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
இந்த ஆண்டில் ஹராரேயில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ-ஐ வீழ்த்தியது ஜிம்பாப்வே
வான்கடேவில் நடைபெற்ற உலக கோப்பை லீக் போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா
2008 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி அயர்லாந்து அணியை 290 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி என்பது உலக கோப்பையில் இதுவரை பெறாத இமாலய வெற்றி
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இந்த உலக கோப்பை கடைசி என்பதால் இந்திய அணி ஆக்ரோஷமாக ஆடுகிறது.
புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்து முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றிருக்கிறது