உலக கோப்பையில் மிக குறைந்த ரன்களுக்கு சுருண்ட அணிகள்

';

2003 உலக கோப்பையில் கனடா 36 ரன்களுக்கு இலங்கை அணிக்கு எதிராக சுருண்டது

';

1979 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கனடா அணி 45 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

';

2003 ஆம் ஆண்டு உலக கோப்பையில் நமீபியா 45 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சுருண்டது

';

2023 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி 55 ரன்களுக்கு சுருண்டது

';

2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் 58 ரன்களுக்கு ஆல் அவுட்டானது

';

VIEW ALL

Read Next Story