அவரோட கமெண்டரி எனக்கு ரொம்ப பிடிக்கும் - தோனி பாராட்டிய ஆர்சிபி பிளேயர்..!

';

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி

';

இப்போது கால் வலிக்காக சிகிச்சை எடுக்க லண்டன் செல்ல இருக்கிறார்

';

அவருக்கு பிடித்த கமெண்டேட்டர் யார் என்றால், தினேஷ் கார்த்திக்காம்

';

இதனை தோனியே டிகேவிடம் சொல்ல, தினேஷ் கார்த்திக் மெய்சிலிர்த்து போய்விட்டாராம்

';

தோனி தன்னை பாராட்டியதை தினேஷ் கார்த்திக் முதன்முறையாக சொல்லியுள்ளார்.

';

அதேபோல் விராட் கோலியும் ஆர்சிபி அணியுடன் இருக்குமாறு தினேஷ் கார்த்திக்கை கேட்டுக் கொண்டாராம்.

';

இதனை தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சியுடன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

';

அண்மையில் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக், தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் கமெண்டரி செய்ய உள்ளார்

';

டி20 உலக கோப்பையில் ஆங்கில கமெண்டரி மூலம் முழுநேர பிராட்காஸ்டராக பயணிக்க உள்ளார் தினேஷ் கார்த்திக்.

';

VIEW ALL

Read Next Story