ஐபிஎல் 2024: தோனி விளையாடுவது டவுட்

Published by: Karthikeyan Sekar | Dec 29, 2023

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Published by: Karthikeyan Sekar | Dec 29, 2023

அவர் ஏற்கனவே முழங்கால் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Dec 29, 2023

அந்த பிரச்சனையில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.

Published by: Karthikeyan Sekar | Dec 29, 2023

இதுகுறித்து சிஎஸ்கே சிஇஓவிடம் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Dec 29, 2023

அவர் என்ன சொன்னார் என்றால், தோனி விளையாடுவது குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Dec 29, 2023

மேலும், அதுபற்றி அவரே நேரடியாக உங்களிடம் பதில் சொல்வார். அவர் இப்போது நன்றாக இருக்கிறார் என கூறியுள்ளார்

Published by: Karthikeyan Sekar | Dec 29, 2023

ஜிம்மில் தினமும் ஒர்க் அவுட் செய்கிறார். இன்னும் 10 நாட்களில் அவர் வலை பயிற்சியை ஆரம்பித்து விடுவார் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Dec 29, 2023

வலைபயிற்சி ஆரம்பித்தால் நிச்சயம் களமிறங்க வாய்ப்பு இருக்கு என ரசிகர்கள் யூகித்துள்ளனர்.

Published by: Karthikeyan Sekar | Dec 29, 2023

VIEW ALL

Read Next Story