நாளையுடன் விடைபெறும் 4 இந்திய லெஜெண்டுகள்..!

';


இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் உலகக்கோப்பையுடன் நாளை இந்தியா வருகிறது

';


டெல்லியில் உலகக்கோப்பையுடன் இந்திய அணியினர் பிரதமர் மோடியை சந்திக்கின்றனர்.

';


பின்னர் மும்பை செல்லும் இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது

';


விமான நிலையத்தில் இருந்து வான்கடே மைதானம் வரை திறந்தவெளி வாகனத்தில் செல்ல உள்ளனர் வீரர்கள்

';


பின்னர் வான்கடேவில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு சிறப்பு கவுர நிகழ்ச்சி நடக்க இருக்கிறது

';


அத்துடன் இந்திய அணியின் 20 ஓவர் பார்மேட்டில் இருந்து ரோகித் சர்மா, வரஜடேஜா, ராகுல் டிராவிட் ஓய்வு பெற இருக்கின்றனர்

';


ராகுல் டிராவிட் பொறுத்தவரை முற்றிலுமாக கிரிக்கெட் பயணத்தில் இருந்து விலக இருக்கிறார்.

';

VIEW ALL

Read Next Story