IPL: சொந்த ஊரில் அதிக முறை போட்டிகளை வென்ற அணி எது தெரியுமா? - டாப் 5 லிஸ்ட் இதோ

';

ஐபிஎல்

17 வருடங்களாக ஐபிஎல் நடைபெறும் நிலையில் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ஹோம் மைதானம் உள்ளது.

';

அதிக வெற்றி

அந்த ஹோம் மைதானத்தில் எந்த அணி இதுவரை அதிக வெற்றி பெற்றுள்ளது என்பதை இதில் காண்போம்.

';

5. ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானம்: 81 போட்டிகள் - 50 வெற்றி

';

4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பெங்களூரு சின்னசாமி மைதானம்: 87 போட்டிகள் - 48 வெற்றி

';

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம்: 82 போட்டிகள் - 48 வெற்றி

';

2. சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சேப்பாக்கம் மைதானம்: 67 போட்டிகள் - 48 வெற்றி

';

1. மும்பை இந்தியன்ஸ்

மும்பை வான்கடே மைதானம்: 81 போட்டிகள் - 50 வெற்றி

';

VIEW ALL

Read Next Story