ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓடிஐயில் KL ராகுல் தலைமையில் இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள்?

Published by: Malathi Tamilselvan | Sep 21, 2023

Ind Vs Aud: இந்திய வீரர்கள் அறிவிப்பு

மொஹாலியில் தொடங்கும் போட்டிக்கான கிரிக்கெட்டர்களை பிசிசிஐ தேர்வுக் குழு அறிவித்தது, அதில் ரோஹித், கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது

Published by: Malathi Tamilselvan | Sep 21, 2023

இந்திய அணி

முதல் இரு போட்டிகலுக்கு கேஎல் ராகுல் கேப்டனாகவும் மூன்றாவது போட்டிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாகவும் இருப்பார்கள்

Published by: Malathi Tamilselvan | Sep 21, 2023

ஆர் அஸ்வின்

அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆர் அஷ்வின் ஒருநாள் அணிக்கு திரும்பினார்

Published by: Malathi Tamilselvan | Sep 21, 2023

ஷ்ரேயாஸ் ஐயர் காயம்

முக்கிய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயரின் காயம் இன்னும் குணமாகவில்லை

Published by: Malathi Tamilselvan | Sep 21, 2023

18 வீரர்கள்

அணியில் இடம்பிடித்திருப்பது கிரிக்கெட் ஆர்வலர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

Published by: Malathi Tamilselvan | Sep 21, 2023

சூர்யகுமார் யாதவ்

அணியில் இருப்பது உற்சாகத்தை கூட்டினாலும் சஞ்சு சாம்சன் இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது

Published by: Malathi Tamilselvan | Sep 21, 2023

முதல் 2 ODI போட்டிகளுக்கான அணி

கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, மொஹ்த்ரி . ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா

Published by: Malathi Tamilselvan | Sep 21, 2023

3வது ODI போட்டிக்கான அணி

ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல்*, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ்

Published by: Malathi Tamilselvan | Sep 21, 2023

மொஹாலி மைதானம்

நாளை மொஹாலி மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை கே.எல் ராகுல் தலைமையிலான அணி எதிர்கொள்ளும்

Published by: Malathi Tamilselvan | Sep 21, 2023

VIEW ALL

Read Next Story