அஸ்வின் சாதனை...

';

அஸ்வின்

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மேலும் சில சாதனைகளை முறியடிக்க முடியும்.

';

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக ரவிச்சந்திரன் அஸ்வின் ஆக முடியும்.

';

நாதன் லியான்

நாதன் லியான் 187 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதனை முறியடிக்க அஷ்வினுக்கு 8 விக்கெட்டுகள் தேவை.

';

அதிக விக்கெட்

இந்தியா-வங்காளதேச அணிகளுக்கிடையேயான டெஸ்டில் அதிக விக்கெட் எடுத்த பவுலராக அஸ்வின் மாற முடியும்.

';

ஜாகீர் கான்

31 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் இருக்கும் ஜாகீர் கானை முந்த அஸ்வினுக்கு 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.

';

உலக டெஸ்ட் சாம்பியன்சிப்

அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் 2023-25ல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் 2வது இடத்தில் உள்ளார். இன்னும் 3 விக்கெட்களை மட்டும் எடுத்தால் போதும், ஜோஷ் ஹேசில்வுட்டை முந்தி முதல் இடத்தை அடைய முடியும்.

';

சொந்த மண்ணில் அதிக விக்கெட்

மேலும் சொந்த மண்ணில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராகவும் மாறலாம். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவின் 476 விக்கெட்டு எடுத்துள்ளார், அஸ்வின் 461 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

';

2வது டெஸ்டில் 5 விக்கெட்கள் எடுத்தால் டெஸ்ட் போட்டிகளில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்னே சாதனையை முறியடிக்க முடியும்.

';

VIEW ALL

Read Next Story