ரிஷப் பந்தின் கார் விபத்துக்குள்ளானது

';


விபத்தால் கார் எரிந்து சாம்பலானது.

';


இந்த விபத்தில் பந்த் படுகாயமடைந்தார்.

';


பந்த் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

';


அவரது உடலில் பயங்கரமாக காயங்கள் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்

';


ரிஷப் பந்துக்கு எலும்பில் காயம் மற்றும் தலை, கை, கால் முதுகில் பயங்கர காயம்.

';


ஆரம்ப சிகிச்சைக்கு பின் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதி

';


டெல்லியில் இருந்து ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளார்.

';


காரை ரிஷப் பந்த் ஓட்டிச்சென்றுள்ளார்.

';


கார் தீப்பிடித்து எரிந்ததால், கண்ணாடியை உடைத்து வெளியே வந்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story