அதிக சதங்கள்: 3 பார்மேட்டிலும் இந்தியர்களே முதலிடம்..!

';

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியர்களே முதலிடத்தில் இருக்கின்றனர்.

';

ஒருநாள் போட்டியில் 50 சதங்களுடன் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார்.

';

இந்த பார்மேட்டில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

';

20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 5 சதங்களுடன் ரோகித் முதலிடத்தில் இருக்கிறார்.

';

4 சதங்களுடன் சூர்யகுமார் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

';

டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில் 51 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் இருக்கிறார்.

';

VIEW ALL

Read Next Story