வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் சாதித்த இந்திய விக்கெட் கீப்பர்கள்!

';

விருத்திமான் சாஹா

2016இல் மேற்கு இந்திய தீவுகளுக்கு இவர் 104 ரன்களை அடித்தார்.

';

ரிஷப் பண்ட்

2018இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 114 ரன்களை குவித்தார்.

';

அஜய் ரத்ரா

2002ஆம் ஆண்டில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 115 ரன்களை குவித்தார்.

';

விஜய் மஞ்சரேக்கர்

1953ஆம் ஆண்டில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 118 ரன்களை குவித்தார்.

';

ரிஷப் பண்ட்

2022ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 146 ரன்களை குவித்தார்.

';

தோனி

2006இல் பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்களை குவித்தார்.

';

ரிஷப் பண்ட்

2019ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 159 ரன்களை இவர் குவித்தார்.

';

VIEW ALL

Read Next Story