சென்னை அணிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு!

Published by: RK Spark | Feb 28, 2024

நியூசிலாந்து

நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வேவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Published by: RK Spark | Feb 28, 2024

ஆஸ்திரேலியா

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார்.

Published by: RK Spark | Feb 28, 2024

கான்வே

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியின் கான்வேயின் இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.

Published by: RK Spark | Feb 28, 2024

கான்வே

இதன் பின்பு, மீதமுள்ள போட்டிக்கு, கான்வே பீல்டிங் செய்யவோ அல்லது பேட்டிங் செய்யவோ வரவில்லை.

Published by: RK Spark | Feb 28, 2024

ஹென்றி நிக்கோல்ஸ்

கான்வேக்கு பதிலாக ஹென்றி நிக்கோல்ஸ் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Published by: RK Spark | Feb 28, 2024

நியூசிலாந்து

நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

Published by: RK Spark | Feb 28, 2024

ஆஸ்திரேலியா

அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

Published by: RK Spark | Feb 28, 2024

சென்னை அணி

சென்னை அணிக்கு முன்னியமான ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார் கான்வே.

Published by: RK Spark | Feb 28, 2024

சிஎஸ்கே

அவரது காயம சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Published by: RK Spark | Feb 28, 2024

VIEW ALL

Read Next Story