ஐபிஎல் 2024 தேதி...

';

தேர்தல்

இந்த ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

';

ஐபிஎல்

இருப்பினும், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டும் என்று பிசிசிஐ நம்பிக்கையுடன் உள்ளது.

';

பிசிசிஐ

மார்ச் 22 முதல் மே 26 வரை ஐபிஎல் 2024 போட்டிகளை நடந்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

';

டி20 உலகக் கோப்பை

அமெரிக்க மற்றும் கரீபியனில் டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

';

ஐபிஎல்

இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும்.

';

WPL

பிசிசிஐ WPL போட்டிகளை பிப்ரவரி 22 முதல் மார்ச் 17 வரை நடந்த திட்டமிட்டுள்ளது பிசிசிஐ.

';

ஐபிஎல்

இந்த தொடர் முடிவடைந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு ஐபிஎல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

';

ஐபிஎல்

மார்ச் 22 முதல் மே 26 வரை ஐபிஎல் போட்டி நடைபெற்றால், ஜூன் 2 முதல் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இந்திய அணிக்கு ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கும்.

';

இந்தியா

இந்தியாவின் முதல் போட்டி அயர்லாந்துகு எதிராக ஜூன் 5 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story